தற்சிறப்பினத் தன்மைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 05
June 10 , 2024 340 days 227 0
மனிதர்களைப் போலவே விலங்குகள் மீதும் தவறான முற்கோள்களை இனியும் கொண்டிருக்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
தற்சிறப்பினத் தன்மை என்பது மனிதர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் விட உயர்ந்தவர்கள் என்றும், அவற்றைச் சுரண்டுவதற்கும், நமது தேவைகள் மற்றும் தேவைகளுக்காக அவற்றினைத் துன்பப்படுத்துவதற்கும் மனிதர்களுக்கு உரிமை உண்டு என்றும் கருதுகின்ற பகுத்தறிவற்ற தவறான கருத்தாக்கம் ஆகும்.
1970 ஆம் ஆண்டில் உளவியலாளர், நெறிமுறையாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விலங்குப் பரப்புரையாளர் டாக்டர் ரிச்சர்ட் D. ரைடர் என்பவர் இந்தச் சொல்லினை உருவாக்கினார்.