தலைமை நிர்வாக அதிகாரிகளின் பருவநிலை நடவடிக்கைக்கான தலைவர்களின் கூட்டணி
May 30 , 2022 1165 days 482 0
தலைமை நிர்வாக அதிகாரிகளின் பருவநிலை நடவடிக்கைக்கான தலைவர்களின் கூட்டணியின் இந்திய அமர்வானது உலகப் பொருளாதார மன்றத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
இது இந்தியாவின் கார்பன் நீக்கம் மற்றும் பருவநிலை நடவடிக்கை முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2070 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழியம் என்ற இந்தியாவின் இலக்கை அடைவதற்காக, இந்தக் கூட்டணியின் இந்திய அமர்வானது வணிகங்கள், அரசாங்கம் மற்றும் பல்வேறு முக்கியப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.