தல்லிகி வந்தனம் - ஆந்திரப் பிரதேசம்
June 20 , 2025
12 days
55
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 'தல்லிகி வந்தனம்' என்ற புதிய நலத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவரின் தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஒவ்வோர் ஆண்டும் 15,000 ரூபாய் வழங்கப்படும்.
- 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
- அரசாங்கம் இதனை "அனைத்து நலத்திட்டங்களின் தாய்" என்று அழைக்கிறது.

Post Views:
55