TNPSC Thervupettagam

தளவாடங்கள், நீர்வழிகள் மற்றும் தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்

January 18 , 2023 940 days 393 0
  • இந்தியாவின் முதல் தளவாடங்கள், நீர்வழிகள் மற்றும் தகவல் தொடர்புக் கல்வி நிறுவனமானது அகர்தலாவில் தொடங்கப் பட்டது.
  • இப்பகுதியில், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களாக விளங்கும் திறமைசாலிகளின் ஒரு வளமான குழுவின் செயல்திறனை வெளிக் கொணர்வதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இப்பகுதியின் செழுமையான நீர்வழிகளில் மனித வளங்களின் உள்ளார்ந்தத் திறனை இந்த நிறுவனம் வெளிக் கொணரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்