TNPSC Thervupettagam

தாகம் நடவடிக்கை

July 13 , 2019 2131 days 885 0
  • ரயில்வே பாதுகாப்புப் படையானது “தாகம் நடவடிக்கை” எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் அங்கீகரிக்கப்படாத குடிநீரை விற்பனை செய்வதைத் தடுக்கும் அகில இந்திய அளவிலான செயல் திட்டம் இதுவாகும்.
  • ரயில்வே சட்டத்தின் 144, 153 பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்படாத குடிநீர் புட்டிகள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்