தாக்குதல் நடத்தும் ஆயுதங்களுக்குத் தடை - நியூசிலாந்து
March 23 , 2019 2341 days 776 0
புனித கிறிஸ்து எனும் இடத்தில் உள்ள மசூதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஆயுதங்களுக்கு உடனடித் தடையை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் விதித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் அனைத்து விதமான உயர் திறனுள்ள ஆயுதங்கள், தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள், இராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி செயல்பாட்டு ஆயுதங்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.