தாதா சாகேப் பால்கே விருது
October 27 , 2021
1306 days
742
- நடிகர் ரஜினிகாந்திற்கு மதிப்புமிக்க 51வது தாதாசாகேப் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- 67வது தேசியத் திரைப்பட விருது விழாவில் இந்த விருதானது வழங்கப் பட்டது.
- ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப் பட்டது.
- 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருதானது இந்திய சினிமாத் துறையில் ஒரு கலைஞனுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.
Post Views:
742