TNPSC Thervupettagam

தானியங்கி சமிக்ஞை அமைப்புடன் கூடிய இந்தியாவின் மிக நீளமான இரயில் பாதை

January 9 , 2023 953 days 447 0
  • இந்திய இரயில்வேயானது ஒரு பணி முறையில் ‘தானியங்கி சமிக்ஞை அமைப்பினை’ உருவாக்கியுள்ளது.
  • தானியங்கி சமிக்ஞை அமைப்பு என்பது ஒரு செலவு குறைந்தத் தீர்வாகும்.
  • இந்திய இரயில்வே நிர்வாகத்தின் காசியாபாத் - பண்டிட் தீன தயாள் உபாத்யாய் இரயில்வே நிர்வாகப் பிரிவானது, நாட்டின் மிக நீளமான முழு அளவிலான தானியங்கி சமிக்ஞை பிரிவாக மாறியுள்ளது.
  • 762 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இரயில் பாதையானது முழுவதுமாக தானியங்கி மயமாக்கப் பட்டுள்ளது.
  • தானியங்கி சமிக்ஞை அமைப்பானது, தானியங்கி நிறுத்த சமிக்ஞைகள் மூலம் இரயில்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்