தானியங்கு செவித்திறன் மூளைத்தண்டு உணர்வு அமைப்பு
July 24 , 2021
1455 days
627
- புதிதாக பிறந்த மற்றும் சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படும் கேட்கும் திறன் இழப்பை சரி செய்வதற்காக வேண்டி பஞ்சாப் அரசானது இந்த அமைப்பைத் தொடங்கி உள்ளது.
- நாட்டில் இதுபோன்ற அமைப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் இதுவே ஆகும்.

Post Views:
627