TNPSC Thervupettagam

தாயுமானவர் திட்டத்தின் பெயர் மாற்றம்

August 4 , 2026 21 hrs 0 min 90 0
  • முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரை தனது அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இருந்து தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.
  • இத்திட்டம் தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விநியோகத் திட்ட (PDS) (ரேஷன்) பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
  • இத்திட்டம் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை அவர்கள் வீட்டிலேயே வழங்குகிறது.
  • தமிழ்நாடு உண்மை/மெய்ம்மை சரிபார்ப்புக் குழுவின் தலைவராக குரு என்பவரை மாநில அரசு நியமித்துள்ளது.
  • எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், உண்மை/மெய்ம்மை சரிபார்ப்புக் குழுவானது தகவல் ஒருமைப்பாடு மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்