தாய் மகூர் (Thai Magur) மீன் வளர்ப்பு மையங்களுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா
February 24 , 2020
1914 days
644
- தாய் மகூர் மீன் வளர்ப்பு மையங்களை ஒழிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
- மீன்கள் சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
- இது மகாராஷ்டிராவில் தாய் மகூர் அல்லது ஆப்பிரிக்க மகூர் என்று அழைக்கப்படுகிறது.
- 2000 ஆம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாய் மகூர் வளரப்புக்குத் தடை விதித்தது.

Post Views:
644