தாய்லாந்து நாட்டுக் கோவிலில் புலிகள் இறப்பு
September 23 , 2019
2057 days
714
- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட புலிகள் நோயின் காரணமாக இறந்துள்ளன.
- புலிக் கோயில் அல்லது வாட் பா லுவாங் தா புவா யானசம்பன்னோ ஆனது தாய்லாந்தில் உள்ள ஒரு தேரவாத புத்தக் கோவிலாகும்.
Post Views:
714