TNPSC Thervupettagam

தாளடி எரிப்பைத் தடுப்பதற்கான குழு

October 21 , 2020 1749 days 631 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப் படும் தாளடி எரிப்பைத் தடுப்பதற்காக வேண்டி நீதியரசர் மதன் B. லோகுர் தலைமையில் ஒரு நபர் கண்காணிப்புக் குழுவை அமைத்து உள்ளது.
  • தாளடி எரிப்பானது தேசியத் தலைநகரப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டு நிலைக்குக் காரணமாக உள்ளது.
  • இந்தப் புதிய குழுவானது தாளடி எரிப்பைக் கண்காணித்து, அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்