TNPSC Thervupettagam

தாவரப் பூச்சியினங்கள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

June 11 , 2021 1529 days 595 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் தாவரப் பாதுகாப்பு உடன்படிக்கை ஆகியவை இணைந்து தாவரப் பூச்சியினங்கள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிவியல்பூர்வ மறுசீராய்வு எனும்  அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது இத்தாலியிலுள்ள துரின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியா லொடோவிகா மற்றும் 10 இணை ஆசிரியர்கள் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப் பட்டதாகும்.
  • பருவநிலை மாற்றமானது தாவரப் பூச்சியினங்களில் எவ்வித  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அதனால் தாவர ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றியும்  குறிப்பிட்டுக் காட்டுவதிலேயே இந்த அறிக்கை அதிக ஈடுபாடு செலுத்துகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் உலகின் 40 சதவீத வேளாண் பயிர்கள் பூச்சிகளால் அழிக்கப் படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்