திட்டம் 17A - ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பல்
July 21 , 2022 1126 days 698 0
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர், ‘துனகிரி’ என்ற நான்காவது P17A ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பலினைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
P-17A வகுப்பு என்பது P-17 ஷிவாலிக் வகுப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட ரேடாருக்குப் புலப்படாத அம்சங்கள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்ட கப்பலாகும்.
P17A திட்டத்தின் முதல் இரண்டு கப்பல்கள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டன.
மூன்றாவது கப்பலான உதயகிரி இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.