TNPSC Thervupettagam

திபெத்திய பனிப்பாறைகளில் பண்டையகால வைரசுகள்

July 25 , 2021 1463 days 616 0
  • திபெத்திய பனிப்பாறைகளில் கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருக்கும் பண்டைய கால வைரசுகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சீனாவிலுள்ள திபெத்தியப் பீடபூமியின் குலியா பனிப்படலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு பனிக்கட்டி மாதிரிகளில் இந்த வைரசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவை ஆயிரக்கணக்கான வருடங்களாக உறைந்த நிலையில் இருப்பதால் தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ள வைரசுகளை இது ஒத்திருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்