திபெத்திற்காக அயல்நாட்டில் அமைந்த நாடாளுமன்றம் (TPiE)
November 24 , 2020 1882 days 815 0
TPiE (Tibetan Parliament-in-Exile) ஆனது இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் தனது தலைமையிடத்தைக் கொண்டுள்ளது.
திபெத்தியர்கள் சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியா மற்றும் உலகில் பிற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர்களுக்கான அடுத்த TPiE அமைப்பைத் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.
எனினும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.