திப்பு சுல்தான் – பாடத் திட்டத்திலிருந்து நீக்கம்
November 5 , 2019
2023 days
720
- கர்நாடக மாநில அரசானது திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை தனது மாநிலப் பள்ளி பாடத் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.
- இந்த ஆண்டு திப்பு ஜெயந்தி விழாவினை ரத்து செய்ய அம்மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இந்த விழாவானது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- மைசூர்ப் புலி என்றும் அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை முந்தைய மைசூர்ப் பகுதியின் ஆட்சியாளராக இருந்தார்.
Post Views:
720