TNPSC Thervupettagam

தியாஞ்சின் பிரகடனம் (2025)

December 20 , 2025 14 hrs 0 min 31 0
  • சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது பாதுகாப்பு, மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்து SCO உறுப்பினர்களின் பொதுவான நிலைப்பாடுகளை நிர்ணயிக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளின் சம உரிமைகளையும் இந்தப் பிரகடனம் ஆதரிக்கிறது.
  • AI அமைப்புகளில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய SCO உறுப்பினர் நாடுகள் ஒப்புக்கொண்டன.
  • இது SCO AI ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் துஷான்பேயில் ஒரு பிராந்திய AI மையத்தினை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) முன்மொழிவை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்