சமுதாயம் சார்ந்த தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் திருநங்கைகளுக்கான கரிமா கிரஹாஸ் அமைக்கப்பட்டு வருகின்றது.
திருநங்கைகளுக்கு பாதுகாப்பான இருப்பிட வசதியை வழங்கும் நோக்கோடு 12 காப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற காப்பிடங்கள் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.