March 27 , 2020
2060 days
763
- வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆனது திருநம்பிகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அணியை ஏற்படுத்தியுள்ளது.
- இவர்கள் அணித் தலைவர், கோல் கீப்பர், தடுப்பு வீரர்கள் ஆகியோரைக் கொண்ட நாட்டின் முதலாவது திருநர் கால்பந்து அணியை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
Post Views:
763