திருநர் நினைவு தினம் - நவம்பர் 20
November 22 , 2020
1727 days
464
- திருநர் மக்களால் அனுபவிக்கப்படும் தொடர் வன்முறைகள் குறித்து கவன ஈர்ப்பைப் பெறுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
- இது ஒரு திருநங்கையான வெண்டோலின் ஆன் ஸ்மித் அவர்களால் 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

Post Views:
464