திருமதி உலக அழகிப் பட்டம் 2025
February 7 , 2025
83 days
292
- தென்னாப்பிரிக்காவின் ட்ஷேகோ கேலே 2025 ஆம் ஆண்டு திருமதிகளுக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றார்.
- இந்தப் போட்டியின் 40 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பட்டத்தினை வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- இலங்கையிலிருந்து பங்கேற்ற இஷாதி அமண்டா, இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
- தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர், இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றார்.

Post Views:
292