TNPSC Thervupettagam

திருவண்ணாமலையில் விஜயநகர கால தங்க நாணயங்கள்

November 8 , 2025 2 days 29 0
  • திருவண்ணாமலை மாவட்டம் கோவிலூரில் உள்ள ஒரு சிவன் கோவிலில் மொத்தம் 103 முத்திரையிடப்பட்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நாணயங்கள் சுமார் 600 ஆண்டுகள் பழமையானவை என்றும், விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை என்றும் மதிப்பிடுகின்றனர்.
  • இந்த நாணயங்களில் விஜயநகர ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னமான பன்றியின் சின்னம் உள்ளது.
  • விஜயநகரப் பேரரசு ஆனது 1336 முதல் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் பரவி இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்