TNPSC Thervupettagam

திருவள்ளுவர் தின விருதுகள்

January 31 , 2019 2722 days 1251 0
  • சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
  • பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக திருவள்ளுவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு திருவள்ளுவர் தினத்தினை ஜனவரி 16 அன்று தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
பெறுநர் விருதுகள்
பழ நெடுமாறன் காமராஜர் விருது
C. பொன்னையன் பெரியார் விருது
சூளூர் கலைப்பித்தன் KAP விஸ்வநாதன் விருது
கவிஞர் தியாரூ பாரதிதாசன் விருது
டாக்டர் K. கணேசன் திரு.வி.க. விருது
M. பாரதி சுகுமாரன் பாரதியார் விருது
M. அகிலன் பேரறிஞர் அண்ணா விருது
C. ராமகுரு அம்பேத்கர் விருது
MG. அன்வர் பாட்சா திருவள்ளுவர் விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்