TNPSC Thervupettagam

திருஷ்டி திட்ட OptoSAR செயற்கைக்கோள்

May 7 , 2026 3 days 65 0
  • GalaxEye நிறுவனமானது, உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளான திருஷ்டி திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இது சுமார் 190 கிலோ எடையுள்ள, இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகும்.
  • இந்தச் செயற்கைக்கோள், அனைத்து வானிலைகளிலும், இரவும் பகலும் படமெடுப்பதற்காக Electro Optical மற்றும் Synthetic Aperture Radar உணர்விகளையும் ஒருங்கிணைக்கிறது.
  • இது கலிபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தால் ஃபால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • திருஷ்டி திட்டமானது, பாதுகாப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டமிடல் ஆகிய துறைகளில் பயன்பாடுகளை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்