இந்தியாவின் முதல் திரைக் கட்டுருவாக்க அலகானது ஹைதராபாத் நகரில் நிறுவப் பட உள்ளது.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இந்திய குறைக் கடத்திகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
வரைபட்டிகை கணினிகள், திறன்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கான அடுத்தத் தலைமுறை சார்ந்தத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரைகளைத் தயாரிக்கச் செய்வதற்காக 6வது தலைமுறைத் தொழில்நுட்ப AMOLED என்ற திரைத் தயாரிப்பு அலகானது ஹைதராபாத் நகரில் அமைக்கப்பட உள்ளது.