புனேவின் தேசியத் திரைப்படக் காப்பகத்தில் நடைபெற்ற சந்திப்பில் “தேசியத் திரைப்பட பாரம்பரியத் திட்டத்தினை” தகவல் மற்றும ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஆய்வு செய்தார்.
இந்தத் திட்டமானது கடந்த கால இந்தியத் திரைப்படங்களின் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் மீட்டெடுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.