TNPSC Thervupettagam

திறன் மேம்பாட்டுத் திட்டம்

September 14 , 2018 2502 days 780 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது 2017-18ல் இருந்து 2019-20 வரையிலான காலத்திற்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியை அங்கீகரித்துள்ளது.
  • இது நடைமுறையில் செயலில் உள்ள மத்தியத் துறைத் திட்டமாகும். இது, கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய அளவிலான நம்பகத் தன்மை மற்றும் அதிகாரப்பூர்வ புள்ளியியல் விவரங்களை சரியான நேரத்தில் வழங்குவதற்காக உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களை அதிகப்படுத்தும் நோக்கம் கொண்ட திட்டமாகும்.
  • பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் வலிமைக்கான ஆதரவு என்ற இரண்டு சார் திட்டங்களை திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்