சீனாவின் Xiaomi நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தை (இரண்டாமிடம்) பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக உலகின் இரண்டாவது பெரிய திறன்பேசி (ஸ்மார்ட்போன்) தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது.
Xiaomi நிறுவனமானது இந்த வரிசையில் தென் கொரியாவின் சாம்சங் கைபேசி நிறுவனத்தினை அடுத்து உள்ளது.
சீன நாட்டின் இதர பிற திறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களான ஓப்போ மற்றும் விவோ ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.