திறன்மிகு நகரங்கள், திறன்மிகு நகரமயமாக்கல் மாநாடு
April 24 , 2022
1170 days
518
- மூன்று நாட்கள் கால அளவிலான “திறன்மிகு நகரங்கள், திறன்மிகு நகரமயமாக்கல் மாநாடானது” சூரத் நகரில் தொடங்கியது.
- சூரத் திறன்மிகு நகரக் கழக நிறுவனத்துடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
- சூரத் மற்றும் இந்தூர் ஆகியவற்றிற்கு சிறந்த நகரத்திற்கான விருதும், உத்தரப் பிரதேச மாநிலத்திற்குச் சிறந்த மாநிலத்திற்கான விருதும் இதில் வழங்கப்பட்டன.
Post Views:
518