TNPSC Thervupettagam

திறன்மிகு மீன்பிடித் துறைமுகம் – மாயாபந்தர்

February 9 , 2026 7 days 66 0
  • மத்திய மீன்வளத் துறை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாயாபந்தரில் ஒரு திறன்மிகு மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தில் உள்ள மாயாபந்தர் நகரம் ஆனது மீன்பிடித் தொழில், சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
  • ஆண்டுதோறும் 9,900 டன் மீன்களைக் கையாளும் இந்தத் துறைமுகம் 430 மீன்பிடிப் படகுகளுக்கு நங்கூரமிடும் வசதியை வழங்கும்.
  • இது நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல்வழி கண்டறியும் தன்மைக்காக இணைய  உலகம் தொழில்நுட்பத்தைப் (IoT) பயன்படுத்தும்.
  • இந்தத் திட்டம் நிலையான மேலாண்மை மற்றும் சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்