TNPSC Thervupettagam

திலேப்பியா ஏற்றுமதி – சத்தீஸ்கர்

August 25 , 2026 16 hrs 0 min 35 0
  • மதிப்பு கூட்டப்பட்ட திலேப்பியா மீன் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது.
  • இந்த மாநிலம் 382 டன் திலேப்பியா தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
  • பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் (PMMSY) கீழ் சத்தீஸ்கர் மீன்வளத் துறையில் சுமார் ₹900 கோடி முதலீடு செய்துள்ளது.
  • குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தொட்டிகள் போன்ற உள்நாட்டு நீர் வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தின் மீன் உற்பத்தி சுமார் 10 லட்சம் டன்களை எட்டியுள்ளது.
  • சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் திலேப்பியா தொகுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
  • திலேப்பியா என்பது நன்னீர் மீனாகும், இது குளங்கள், தொட்டிகள், கூண்டுகள் மற்றும் பிற மீன்வளர்ப்பு அமைப்புகளின் மூலம் பரவலாக வளர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்