TNPSC Thervupettagam

தில்முன் நாகரிகம்

November 2 , 2025 19 days 131 0
  • தில்முன் நாகரிகம் ஆனது கிழக்கு அரேபிய தீபகற்பத்தில், முதன்மையாக பஹ்ரைன் தீவுகள் மற்றும் குவைத்தில் உள்ள ஃபைலாகா தீவில் செழித்து வளர்ந்தது.
  • இது சவுதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் பாரசீக வளைகுடாவில் அருகிலுள்ள ஈரானியக் கடற்கரையின் சில பகுதிகளிலும் காணப்பட்டது.
  • இந்த நாகரிகம் முதன்முதலில் கி.மு 3200–3000 ஆம் ஆண்டுகளில் ஒரு சாதாரண வர்த்தக மையமாக வடிவம் பெற்றது.
  • கி.மு 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில், தில்முன் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாகவும் மெசபடோமியாவிற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையிலான மைய வர்த்தக இணைப்பாகவும் மாறியது.
  • இது செம்பு, முத்துக்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கி, வெண்கல யுகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
  • கி.மு 1600 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அந்த நாகரீகம் படிப்படியாகக் குறைந்து இறுதியில் மெசபடோமியா மற்றும் பெர்சியாவில் பகுதியில் நிறைவடைந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்