தீக்சி நீர்மின் திட்டம் - அருணாச்சலப் பிரதேசம்
September 18 , 2019
2070 days
787
- அருணாச்சலப் பிரதேச முதல்வரான பெமா காண்டு தீக்சி நீர்மின் திட்டத்தை அம்மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார்.
- மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள தீக்சி கிராமத்தில் 24 மெகா வாட் திறன் கொண்ட நீர்மின் திட்டம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
- இது புடுங் என்ற நதியில் கட்டப்பட்ட ஒரு நதி சார்ந்த நீர்மின் திட்டமாகும்.
- இது நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
- இந்தத் திட்டத்திலிருந்து தயாரிக்கப்படும் மின் உற்பத்தியின் ஒரே பயனாளி மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் ஆகும்.
Post Views:
787