October 26 , 2025
                                                                          9 days 
                                      43
                                    
                                   
								   
                                
                                
                                    
	- அயோத்தி தீபத் திருவிழா 2025 ஆனது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தது.
 
	- சரயு நதிக்கரையில் அமைந்த அயோத்தி நகரில் 26.17 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டன.
 
	- இந்த நிகழ்வில் 2,128 பூசாரிகளுடன் ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஆரத்தியும் நிகழ்த்தப் பட்டது.
 
	- இந்த தீபத் திருவிழா கொண்டாட்டங்கள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சீராக மேம்பட்டு வருகின்றன.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                43