TNPSC Thervupettagam

தீயணைப்புப் பணிகள் பாதுகாப்பு வாரம் 2026 - மே 4 முதல் மே 10 வரை

May 9 , 2026 16 hrs 0 min 10 0
  • இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீயணைப்பு பணிகள் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மே 4 முதல் மே 10 ஆம் தேதி வரை தீயணைப்பு பணிகள் பாதுகாப்பு வாரம் 2026-ஐத் தொடங்கியது.
  • சுகாதார வசதிகளில் தீயணைப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு குறித்த புதிய தேசிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது.
  • இந்த வழிகாட்டுதல்கள் இடர் மதிப்பீடு, அவசரகால செயல்பாட்டு அமைப்புகள், தீயை எதிர்க்கும் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
  • தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (NICU), குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் (OT) ஆகியவற்றுக்குச் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
  • 2026 ஆம் ஆண்டு தீ தடுப்புப் பாதுகாப்பு வாரத்தின் கருத்துரு "Safe Schools, Safe Hospitals, and a Fire-Safety Aware Society: Together for Fire Prevention" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்