தீயணைப்புப் பணிகள் வாரம் 2025 - ஏப்ரல் 14 முதல் 20 வரை
April 27 , 2025
6 days
25
- இது உள்துறை அமைச்சகத்தின் தலைமைத் தீயணைப்பு ஆலோசகரின் முதன்மை வழி காட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- தேசியப் பாதுகாப்புச் சபையானது 1999 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சாரத்தினை முன்னிலைப்படுத்தி வருகிறது.
- ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே தீ விபத்துக்கள் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்தின் கருத்துரு, "Unite to Ignite, a Fire-Safe India" என்பதாகும்.

Post Views:
25