TNPSC Thervupettagam

தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 4.0 திட்டம்

February 10 , 2022 1519 days 1675 0
  • மான்சுக் மாண்டவியா தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 4.0 என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டமானது, 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 416 மாவட்டங்களில் மூன்று சுற்றுகளாக  நடத்தப்படும்.
  • ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ் என்ற ஒரு நிகழ்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாவட்டங்களும் இதில் அடங்கும்.
  • இந்தத் திட்டம், நோய்த்தடுப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கும், உலகளாவிய நோய்த் தடுப்பிற்கான நீடித்த ஆதாயங்களைப் பெறுவதற்கும் பெரிதும் உதவும்.
  • தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழக்கமான நோய்த்தடுப்புச் சேவைகள் சென்று அடைவதை இது உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்