TNPSC Thervupettagam

தீவிரமயமாக்கல் (தீவிரவாதம்) குறித்த ஆய்வு

November 24 , 2020 1699 days 682 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது முதன்முறையாக “இந்தியாவின் தீவிரமயமாக்கலின் நிலை” குறித்த ஒரு ஆராய்ச்சி மீதான ஆய்விற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்த ஆய்வானது தீவிரமயமாக்கல் என்பதை சட்டப்பூர்வமாக வரையறுக்கவும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் முயற்சி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்