TNPSC Thervupettagam

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

December 28 , 2025 4 days 47 0
  • புது டெல்லியில் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஏற்பாடு செய்துள்ளது.
  • தீவிரவாத எதிர்ப்பிற்காக 'முழு அரசாங்க' அணுகுமுறையின் மூலம் நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • தீவிரவாத நிதியுதவியைச் சீர்குலைத்தல், வெளிநாட்டு அதிகார வரம்புகளிலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தல், டிஜிட்டல் தடயவியல் மற்றும் தீவிரமயமாக்கலை எதிர்த்தல் ஆகியவற்றில் இந்த மாநாட்டின் விவாதங்கள் கவனம் செலுத்துகின்றன.
  • இந்த நிகழ்வு எதிர்கால தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உத்திகளுக்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்