மத்திய உள்துறை அமைச்சகமானது ஜம்மு காஷ்மீரில் 8 உறுப்பினர்களைக் கொண்ட பல்துறை தீவிரவாத எதிர்ப்புக் குழுவை (TMG - Terror Monitoring Group) உருவாக்கியுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இரகசியமாக அல்லது வெளிப்படையாக ஆதரவை வழங்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களிடையே தீவிரவாதிகளின் கடுமையான ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு எதிராக TMG நடவடிக்கை உருவாக்கப்பட்டது.