TNPSC Thervupettagam

தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் 2025 - ஆகஸ்ட் 21

August 24 , 2025 9 days 21 0
  • இத்தினமானது 2017 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையின் 72/165 தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.
  • தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை கௌரவித்து ஆதரவளிப்பதும் அவர்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "United by Hope: Collective Action for Victims of Terrorism" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்