TNPSC Thervupettagam

துடிப்பான நகரம்

January 14 , 2019 2395 days 693 0
  • JLL நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆறாவது உத்வேகமான நகரத்திற்கான பட்டியலின் படி, உலகளாவிய அளவில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் வளருகின்ற 131 பொருளாதார மையங்களில் பெங்களூரு உலகின் மிக துடிப்பான நகரமாக இருக்கின்றது.
  • இது ஹைதராபாத்தால் பின்தொடரப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்