சர்வதேச உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு - 2018 (International Union of Food Science & Technology - IUFoST)
July 8 , 2018 2730 days 959 0
சர்சதேச உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவானது தனது மதிப்புமிக்க உலகளாவிய மாநாட்டின் 19வது பதிப்பு, நாவி மும்பையில் அக்டோபர் மாதம் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
IUFoST என்ற உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உலக அமைப்பு, இந்திய தேசிய அறிவியல் சங்கத்துடன் (Indian National Science Academy) சேர்ந்து ஒத்த நிறுவனமாக இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்கிறது.
மதிப்புமிக்க இம்மாநாட்டின் இந்த பதிப்பின் முக்கிய நோக்கமானது 2025-க்குள் ஒரு தினத்திற்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்தான, பாதுகாப்பான மற்றும் வெவ்வேறு உணவுகளுடன் 25 பில்லியன் உணவு வகைகளை அடைதல் ஆகும்.