TNPSC Thervupettagam

துண்டிக்கும் உரிமை மசோதா 2025 – கேரளா

January 7 , 2026 2 days 51 0
  • தனியார் துறை ஊழியர்களை அலுவலக நேரத்திற்குப் பிறகு பணி சார்ந்த தகவல் தொடர்புகளிலிருந்துப் பாதுகாக்க வேண்டி, 2025 ஆம் ஆண்டு துண்டிக்கும் உரிமை மசோதாவினை கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மசோதா ஊழியர்கள் அதிகாரப்பூர்வ வேலை நேரத்திற்கு அப்பால் வேலை தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள், செய்திகள் மற்றும் மெய்நிகர் கூட்டங்களைப் புறக்கணிக்க அனுமதிக்கிறது.
  • வேலை நேரத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டதற்காக ஊழியர்களை தண்டிக்கவோ அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தவோ முடியாது.
  • இது நிறைவேற்றப்பட்டால், இது போன்ற ஒரு சட்டத்தை இயற்றிய முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறும்.
  • பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கனவே இதே போன்ற சட்டங்கள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்