துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸ் துதி நடவடிக்கையில் உயிர் பிழைத்த வீரர்களைப் கௌரவித்தது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த நடவடிக்கை இந்தியாவின் மிக வெற்றி கரமான பதில் எதிர்ப்பு நடவடிக்கையாக நாட்டின் பாதுகாப்பு வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது.
1991 ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீரில் ஒரே ஒரு பதில் எதிர்ப்பு நடவடிக்கையில் 72 தீவிரவாதிகளை அசாம் ரைபிள்ஸ் அழித்தது.