2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துப்புரவுத் துணிகளை அகற்றும் பைகளைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பானது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரால் வெளியிடப் பட்டது.
மேலும் இவர் துப்புரவுத் துணிகளை உற்பத்தி செய்பவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு துப்புரவுத் துணிக்கும் ஒரு மக்கக் கூடிய பையை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.