TNPSC Thervupettagam

துராந்த் கோப்பை 2025

August 28 , 2025 25 days 85 0
  • நார்த் ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் (FC) அணியானது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக துராந்த் கோப்பையை வென்றது.
  • 134வது துராந்த் கோப்பைப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யூபா பாரதி கிரிரங்கன் அரங்கில் நடைபெற்றது.
  • ஆசியாவின் பழமையான இக்கால்பந்துப் போட்டியில் ஆறு இந்திய சூப்பர் லீக் (ISL) அணிகள் பங்கேற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்