TNPSC Thervupettagam

துருக்கியின் பெயர் மாற்றம்

June 7 , 2022 1159 days 580 0
  • இனி, ஐக்கிய நாடுகள் சபையில் துருக்கி என்ற பெயர் துர்க்கியே என்று அழைக்கப் படும்.
  • உள்நாட்டில், குடிமக்கள் அந்நாட்டினை துர்க்கியே என்றே  குறிப்பிடுகிறார்கள்.
  • ஆனால் அதன் ஆங்கில வடிவமான 'துருக்கி' என்ற பெயரே சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1923 ஆம் ஆண்டில் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ‘துருக்கி’ என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

பெயர் மாற்றப்பட்ட பிற நாடுகள்

  • நெதர்லாந்து நாடானது அதன் முந்தையப் பெயரான ஹாலந்து என்பதிலிருந்து பெயர் மாற்றம் பெற்றது.
  • மாசிடோனியா கிரீஸ் நாட்டுடனான அரசியல் தகராறுகளால் வடக்கு மாசிடோனியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • ஈரான் 1935 ஆம் ஆண்டில் பெர்சியா என்ற அதன் பெயரை மாற்றியது.
  • சியாம் அதன் பெயரைத் தாய்லாந்து என மாற்றியது
  • ரோடீசியா அதன் காலனித்துவப் பாரம்பரியத்தை மாற்றுவதற்காக ஜிம்பாப்வே என மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்